Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் 15க்கு 0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தொடரின் முதல் லீக்கில் , சீன அணியை 4க்கு 3 என்ற கோல் கணக்கிலும், 2-வது லீக்கில் ஜப்பான் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கிலும் வென்ற இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.