news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு பஹல்காம் குறித்து பேச்சு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிப்பு
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு பஹல்காம் குறித்து பேச்சு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SKY Againsed fine

இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி முடிவை எதிர்த்து, பிசிசிஐ மேல்முறையீடு செய்துள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் கூறியது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

4
2 hrs 10 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau