பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள் : டி-20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியை தழுவினால் அரையிறுதி வாய்ப்பு மங்கிப் போகும் என கூறப்படுகிறது. Related Link ஜிம்பாப்வே-க்கு எதிரான போட்டிக்கு முன் சாமி தரிசனம்