news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் பதக்க வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா
tv

Also Watch

tv

Read this

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் பதக்க வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா

டோக்கியோ, ஜப்பான்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neeraj chopra exit

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்தார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 6 பேர் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 84.03 மீட்டர் ஈட்டி தூரம் எறிந்து 8 ஆம் இடம் பிடித்து நீர்ஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும் இந்தியாவின் சச்சின் யாதவ் மட்டும் 4ஆம் இடத்தில் இருந்து பதக்க வாய்ப்பில் நீடிக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

0
6 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau