news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி வெற்றி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி
tv

Also Watch

tv

Read this

புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி வெற்றி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி

புனேரி பல்தான் அணி வெற்றி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pro kabadi

ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புனேரி பல்தான் அணி 39க்கு 33 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த 5ஆவது வெற்றியின் மூலம் புனேரி பல்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

5
25 mins agoshare
venezuela








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau