Also Watch
Read this
By: Web Team

2026 IPL கிரிக்கெட் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனை தேர்வு செய்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் 8ஆம் இடத்தை பிடித்த கொல்கத்தா அணி, வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. ஷேன் வாட்சன் முன்னதாக சென்னை,பெங்களூர், ராஜஸ்தான் அணியில் விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved