news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நட்சத்திர வீராங்கனை கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி அசத்தல்
tv

Also Watch

tv

Read this

நட்சத்திர வீராங்கனை கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி அசத்தல்

சீன ஓபன் டென்னிஸ் தொடர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
coco cop

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பீஜிங் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கோகோ காப், கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6க்கு 4, 4க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள் :  ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என்னைத் தொட்டால், ஈரான் காலி என டிரம்ப் எச்சரிக்கை

2
10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau