news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை டக்-அவுட் ஆன சைம் அயூப் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை சமன் செய்தார்
tv

Also Watch

tv

Read this

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை டக்-அவுட் ஆன சைம் அயூப் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை சமன் செய்தார்

8 முறை டக்-அவுட்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Duck out

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியில் அதிக முறை டக்-அவுட் ஆன முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை, தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் சமன் செய்தார்.

அரபு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைம் அயூப் டக் அவுட் ஆன நிலையில், 8 முறை டக் அவுட் ஆன அப்ரிடியின் சாதனையை சைம் அயூப் சமன் செய்தார். பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் 10 முறை டக்-அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள் : "ALL TIME சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்" வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பொலார்டு கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau