news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 3-ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை
tv

Also Watch

tv

Read this

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 3-ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs eng

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்த நிலையில்,

இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 2 ரன்கள் எடுத்துள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இதையும் படியுங்கள் : விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - இறுதி போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

0
1 min agoshare
மதுரை செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved