news-tamil-logo

3/15/2026, 5:57:34 PM

news-tamil-logo
more
Home sportsnews இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி
tv

Also Watch

tv

Read this

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி

பல்லேகலே, இலங்கை

Posted on: Feb 04, 2026 03:03 PM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 3க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை சேர்த்தது. சாம் கரன் அதிகபட்சமாக 58 ரன்களை சேர்த்தார்.

பின்னர் 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் யாரும் சோபிக்காததால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Related Link
தற்போதுள்ள இந்திய டி-20 கிரிக்கெட் அணி அபாயகரமானது

தற்போதுள்ள இந்திய டி-20 கிரிக்கெட் அணி அபாயகரமானது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 27 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved