Also Watch
Read this
By: Web Team

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு, டெல்லி விமான நிலையத்தில் பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சீனாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 3 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்று அசத்தியுள்ளது.