news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பி.சி.சி.ஐ. தலைவர் ஆகிறாரா சச்சின் ? சச்சின் டெண்டுல்கர் தரப்பு மறுப்பு
tv

Also Watch

tv

Read this

பி.சி.சி.ஐ. தலைவர் ஆகிறாரா சச்சின் ? சச்சின் டெண்டுல்கர் தரப்பு மறுப்பு

சச்சின் டெண்டுல்கர் தரப்பு மறுப்பு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sachin

பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

16
1 hr 22 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau