news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகத்தில் ஆக. 2 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் ஆக. 2 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

கனமழைக்கு வாய்ப்பு

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 2ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 3ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வரும் 4ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். வரும் 5ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

0
6 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau