news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்வு.. நெல்லை-சென்னைக்கு ரூ.3000 வரை வசூல் என தகவல்
tv

Also Watch

tv

Read this

ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்வு.. நெல்லை-சென்னைக்கு ரூ.3000 வரை வசூல் என தகவல்

தடாலடியாக உயர்ந்த ஆம்னி கட்டணம்!

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பையொட்டி மக்கள் சென்னைக்கு திரும்புவதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூவாயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் திகைத்து வரும் நிலையில், பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் தமிழகப் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

0
5 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau