news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..
tv

Also Watch

tv

Read this

கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

12 மாவட்டங்களில் இன்று கனமழை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
1 hr 18 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved