Also Watch
Read this
By: Web Team

ஜியோ நிறுவனம் ஜியோ find, ஜியோ find pro என இரு வகையான ஜி.பி.எஸ். ட்ராக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல் டைம் 4G ட்ராக்கிங், வேகக்கட்டுப்பாடு எச்சரிக்கை உள்ளிட்ட அம்சங்களுடன் ஜி.பி.எஸ். ட்ராக்கர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜியோ find ஆயிரத்து 499 ரூபாய்க்கும், ஜியோ find pro, 2 ஆயிரத்து 499 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.