news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஆப்பிள் சாதனங்களின் விலை அதிரடியாக உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆப்பிள் சாதனங்களின் விலை அதிரடியாக உயர்வு

ஆப்பிள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆப்பிள்

ஆப்பிள்  நிறுவன தயாரிப்பு பொருட்கள் விலை எகிறியுள்ளது ஆப்பிள் சாதன பிரியர்களின் தலையில் இடியை இறக்கும் விதமாக, அனைத்து சாதனங்களின் விலையையும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது..!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் தனது மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களின் விலையை, 20-ல் இருந்து 42 சதவிகிதம் வரை ஆப்பிள் உயர்த்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் AIன் அசுர வளர்ச்சி காரணமாக மெமரி சிப் மற்றும் ரேம்-க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கரணமாக இந்த விலை உயர்வை தடுக்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சாதனம்
பழைய விலை
புதிய விலை
வித்தியாசம்
MacBook Neo
ரூ. 69,900
ரூ.79,900
ரூ. 10,000
MacBook Pro M5 (14-inch)
ரூ. 1,69,900
ரூ.2,39,900
ரூ. 70,000
MacBook Pro M5 Max (14-inch)
ரூ. 3,99,900
ரூ. 4,99,900
ரூ. 1,00,000
Mac mini M4
ரூ. 59,900
ரூ. 94,900
ரூ. 35,000
iPad (11th Gen)
ரூ. 39,900
ரூ. 49,900
ரூ. 10,000
iPad mini
ரூ.49,900
ரூ. 69,900
ரூ. 20,000
iPad Pro (M5)
ரூ. 99,900
ரூ. 1,39,900
ரூ. 40,000
Apple TV 4K
ரூ. 14,900
ரூ. 25,900
ரூ. 11,000


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களுக்கு வந்த ஷாக் செய்தி.. எகிறிய விலை

0
6 mins agoshare
Egg ratebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau