news-tamil-logo

3/16/2026, 2:26:12 PM

news-tamil-logo
more
Home videos SIR-ஐ எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

SIR-ஐ எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

வீடியோ வெளியிட்டு பேச்சு

Posted on: Nov 09, 2025 08:48 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எஸ்.ஐ.ஆர். சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும் சாடல்.

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள S.I.R. ஆபத்தால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு திமுகவினர் ஒவ்வொருவருக்கும் உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு.

இதையும் பாருங்கள் - CM MK Stalin | தமிழகத்தை சூழ்ந்துள்ள பேராபத்து.. - முதல்வர் | S.I.R Meeting | DMK News


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
6 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved