news-tamil-logo

3/17/2026, 6:28:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 21-ம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் நாடுகளுக்கானது.. ஆசியான் 21-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
tv

Also Watch

tv

Read this

21-ம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் நாடுகளுக்கானது.. ஆசியான் 21-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

லாவோஸ் - வியட்நாம்

Posted on: Oct 11, 2024 01:09 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாவோஸ் - வியட்நாம்

21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வியட்நாமின் லாவோஸ் நகரில் நடைபெறும் ஆசியான்- இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை காரணமாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு புது ஆற்றல் கிடைத்துள்ளதாக கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடனான இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
1 hr 57 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved