மியான்மரில் நேற்று இரவு சுமார் 9 மணி 4 நிமிடங்களுக்கு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. ரகின் ((Rakhine State)) மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குழுங்கியதாகவும், பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. Related Link இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி