news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி 5 பேரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட நபர்..!
tv

Also Watch

tv

Read this

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி 5 பேரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட நபர்..!

பாங்காக், தாய்லாந்து

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thailand

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொன்றவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. உள்ளூர் உணவுகளை விற்பனை செய்யும் Tor Kor சந்தையில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது.துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லை மோதல் நடந்து வரும் அதனுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
9 hrs 11 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau