இலங்கையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவிற்கான ஒத்திகையின்போது கயிற்றில் தொங்கியவாறு சுமார் 50 அடி உயரம் வானில் தூக்கி செல்லப்பட்ட இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். வல்வெட்டித்துறை கடற்கரையில், தைப்பொங்கல் தினத்தில் நடைபெறும் பாரம்பரிய பட்ட திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டத்தை இளைஞர் ஒருவர் விட முயன்றுள்ளார். அப்போது பலத்த காற்று காரணமாக இளைஞர் தூக்கி செல்லப்பட்டார்.இதையும் படியுங்கள் :இலங்கையின் நுவரெலியாவில் நீர் விமான விபத்து