படகை தாக்கி அழித்த அமெரிக்கா : கரீபியன் கடலில் போதைப் பொருளை கடத்தியதாக கூறப்படும் படகை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. சரியாக குறி பார்த்து தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. போதை பொருள் கடத்தலுக்கு எதிரானது என கூறப்படும் அமெரிக்காவின்தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 38 படகுகள் தாக்கப்பட்டு, பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. Related Link காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம்