news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம்
tv

Also Watch

காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல சதித்திட்டம்

Khalistan

44

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Khalisthan

கொல்ல சதித்திட்டம் :

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினை வாதியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தை ஒப்புக்காண்ட நிகில் குப்தாவுக்கு மே 29 அன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாகவும்.

40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில், நிகில் குப்தா இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார்.

Related Link
அமெரிக்காவில்,காணாமல் போன 22 வயது இந்திய மாணவர்

அமெரிக்காவில்,காணாமல் போன 22 வயது இந்திய மாணவர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved