news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக்கொலை மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது வெறிச்செயல்
tv

Also Watch

tv

Read this

டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக்கொலை மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது வெறிச்செயல்

அமெரிக்கா

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph followers shoot attack

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சுமார் 20 உரையாடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த கட்டிடத்திலிருந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சார்லி கிர்க்-ன் கழுத்தின் மீது சுட்டார்.

சார்லி கிர்க்-ஐ சுட்டுக் கொன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau