news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்களுக்கு நெருக்கடி
tv

Also Watch

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்களுக்கு நெருக்கடி

விசா விதிகளை கடுமையாக்கிய அமெரிக்கா

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்கா

நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீளும் படிப்புகள் 

அமெரிக்காவில் உயர்க்கல்வி பயின்று வரும் மற்றும் பயில திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்கால கனவிலும், வேலைவாய்ப்பு திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசா மாற்றங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது.

1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முழுவதும், முறையான அரசு கண்காணிப்பு இல்லாமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின்படி, மாணவர்களும், கலாசார பார்வையாளர்களும், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா 

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, அந்நாட்டிலுள்ள முக்கிய பாலங்களை தகர்த்தது. பாலங்கள் மட்டுமின்றி ஓமன் வளைகுடா பகுதியில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் சபஹர் துறைமுகத்தில், வணிக மற்றும் கடற்படை போக்குவரத்தை கண்காணிக்கும் கண்காணிப்பு கோபுரமும் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலில், 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Link
தேர்தல் வருவதையொட்டி இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

தேர்தல் வருவதையொட்டி இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved