news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்..
tv

Also Watch

tv

Read this

கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்..

கனமழையால் சூழ்ந்த வெள்ளம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான கேப் வெர்டேவில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 49 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved