news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை ஷேக் ஹசீனா குடும்பத்தினரும் தேர்தலில் வாக்களிக்க தடை
tv

Also Watch

tv

Read this

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை ஷேக் ஹசீனா குடும்பத்தினரும் தேர்தலில் வாக்களிக்க தடை

வங்கதேசம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shake hasina voting ban

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்த ஆண்டு தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்கப்பதை தடுக்க அவர்களது தேசிய அடையான அட்டைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
9 hrs 31 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved