Also Watch
Read this
By: Web Team

இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமே தவிர ரஷ்யாவுடன் அல்ல என டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, புடின், ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்தித்தது வெட்கக்கேடானது என விமர்சித்த நவேரோ, அமெரிக்காவின் பக்கம் இந்தியா இருப்பதே அந்நாட்டுக்கு நல்லது என்றார்.