news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்லும் இந்திய வீரர்..!
tv

Also Watch

tv

Read this

சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்லும் இந்திய வீரர்..!

இந்திய விண்வௌி வீரர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aero space

இந்திய விண்வௌி வீரர் சுபன்ஷூ சுக்லா நாளை மறுநாள் சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்ல உள்ளார்.

அமெரிக்க விண்வௌி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வௌி நிலையத்துக்கு அனுப்ப உள்ளது.

இதில் இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை சேர்ந்த விண்வௌி வீரர்களும் செல்ல உள்ளனர்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் சுக்லா உள்ளிட்ட விண்வௌி வீரர்களுடன் அமெரிக்காவின் நாசா விண்வௌி தளத்தில் இருந்து டிராகன் விண்கலம் தன் பயணத்தை தொடங்க உள்ளது.

28 மணிநேரத்தில் விண்வெளி நிலையத்தை விண்கலம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 24 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved