news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது..
tv

Also Watch

tv

Read this

இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது..

அலாஸ்கா, அமெரிக்கா

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இந்திய-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான யுத் அபியாஸ், அலாஸ்காவின் ஃபோர்ட் வைன்ரைட்டில் தொடங்கியது.

வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் 21வது ஆண்டு கூட்டுப் பயிற்சிக்காக இந்திய துருப்புகள் கடந்த ஒன்றாம் தேதி அலாஸ்கா சென்றடைந்தது.

வரும் 14 ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டு பயிற்சியில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக இரு தரப்பிலிருந்தும் 450 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
13 hrs 6 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau