ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஐஎன்எஸ் துஷில் கப்பல் பயணத்தை தொடங்கியது. 3,900 டன் எடைக் கொண்ட இந்தக் கப்பலில் இருநாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.