news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்த நெதன்யாகுவின் விமானம் கைது வாரண்ட் உள்ளதால் பாதையை மாற்றி பயணம்
tv

Also Watch

tv

Read this

ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்த நெதன்யாகுவின் விமானம் கைது வாரண்ட் உள்ளதால் பாதையை மாற்றி பயணம்

பாதையை மாற்றி பயணம்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal prime minister

அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமரின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது. காசாவில் நிகழ்ச்சியில் போர் குற்றங்களுக்காக, அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதனால் அவசரத்திற்கு தரையிறங்கினால் கூட கைது வாரண்டை அந்த நாடுகள் அமல் செய்யும் அபாயம் இருப்பதால் மாற்று பாதையில் பயணம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

0
3 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau