news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரதமர் மோடி அற்புதமான தலைவர் - டிரம்ப் பாராட்டு
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடி அற்புதமான தலைவர் - டிரம்ப் பாராட்டு

டாவோஸ், சுவிட்சர்லாந்து

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph modi

பிரதமர் மோடியை அற்புதமான தலைவர் என பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே வலுவான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டிற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பதாக கூறினார். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சாதகமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதி அளித்தார்.

இரு நாடுகள் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.

Related Link
”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”

”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1
20 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved