news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதித்த அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் தொழில் தொடங்காத நிறுவனங்களுக்கு மட்டும் வரி
tv

Also Watch

tv

Read this

மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதித்த அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் தொழில் தொடங்காத நிறுவனங்களுக்கு மட்டும் வரி

அமெரிக்கா

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Medicine 100% tax

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அடிக்கடி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்காவில் தொழில் தொடங்காத நிறுவனங்களின் மருந்து பொருட்களுக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். மருந்துகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் அடாவடி வரியால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 48 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau