news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்?
tv

Also Watch

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்?

Russia

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

விஷம் வைத்து கொல்லப்பட்டார் :

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ((Alexey Navalny)), 2024-ல் ஆர்க்டிக் சிறையில் இறந்த நிலையில், அவர் அரிய வகை டார்ட் தவளையின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட விஷம் ((Epibatidine toxin)) மூலம் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய 5 நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த விஷ பிரயோகத்திற்கு ரஷ்ய அரசே காரணம் என்றும், இது வேதியியல் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அந்த நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிகாரிகள், இவை வெறும் மேற்கத்திய பிரச்சாரம் என தெரிவித்துள்ளனர்.

Related Link
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈரானுடன் இழுபறி

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈரானுடன் இழுபறி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved