Also Watch
Read this
Posted on: Jan 18, 2026 10:57 AM
By: Manigandan Raja

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வரித்துறை அலுவலகம் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 3 வாரமாக குறிப்பிட்ட பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் தீவிரத்தை இக்காட்சி அடிக்கோடிட்டு வெளிகாட்டியுள்ளது.
போராட்டக்காரர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : கிரீன்லாந்திற்கு ஆதரவளித்த நாடுகள் மீது வரிவிதிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved