Also Watch
Read this
By: Web Team

தைவானை வட்டமிடும் சீன போர் விமானங்கள் மற்றும் கப்பல்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானின் கடல் பகுதிகளை நேற்று சீனாவின் 7 ராணுவ விமானங்களும், 11 போர் கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதை உறுதிபடுத்தி உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறை சீனாவின் செயல்பாடுகளை தைவான் ஆயுதப்படைகள் தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved