news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews டைனோசர்களுக்கு முன் வாழ்ந்த சேம்பர்டு நாட்டிலஸ்
tv

Also Watch

tv

Read this

டைனோசர்களுக்கு முன் வாழ்ந்த சேம்பர்டு நாட்டிலஸ்

World news

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New creature

சேம்பர்டு நாட்டிலஸ் :

டைனோசர்களுக்கு காலத்திற்கு முன்பே வாழ்ந்த சேம்பர்டு நாட்டிலஸின் ((chambered Nautilus))அரிய காட்சிகளை விஞ்ஞானிகள் ஆழ்கடலில் படம் பிடித்துள்ளனர். இந்த நாட்டிலஸ்கள் பவளக் கடலின் இருண்ட நீரில் தனது தனித்துவமான சுருள் வடிவ ஓடுகளால் நீரின் மிதப்புத் தன்மையைச் சீர்படுத்திக் கொண்டு கடலின் பல அடி ஆழத்திற்கு செல்லும் தன்மை கொண்டது.

பல பேரழிவுகளையும் தாங்கி உயிர் பிழைத்துள்ள நாட்டிலஸிகளின் முதிர்ச்சியான ஓடுகள் அலங்கார ஓடுகளுக்காக வேட்டையாடப்படுவதாக கூறிய விஞ்ஞானிகள் அழிவின் விளிம்பில் உள்ள நாட்டிலஸைகளை காப்பற்ற வேண்டும் என்கின்றனர்.

Related Link
ஈரானிடம் உள்ள  கண்டம் விட்டு கண்டம் தாவும்  ஏவுகணைகள்

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
41 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved