news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆட்சியை கைப்பற்ற முயலவில்லை என ராணுவம் விளக்கம்.. எரிபொருள் பற்றாக்குறை-வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆட்சியை கைப்பற்ற முயலவில்லை என ராணுவம் விளக்கம்.. எரிபொருள் பற்றாக்குறை-வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

பொலிவியாவில் ஆட்சியை கைப்பற்ற போவதாக பரவிய தகவல்களை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கோபமடைந்த மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

நிலையான எரிபொருள் விநியோகத்தை வலியுறுத்தி, லா பாஸில் பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
11 hrs 15 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau