news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 800ஆக உயர்வு தற்போது வரை 2,500க்கும் மேற்பட்ட மக்கள் காயம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 800ஆக உயர்வு தற்போது வரை 2,500க்கும் மேற்பட்ட மக்கள் காயம் என தகவல்

ஆப்கானிஸ்தான்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afganisthan nila nadukkam

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஐ கடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது.

இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்கள் தரைமட்டமானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வறுமை காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர்

0
8 mins agoshare
குழந்தை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau