news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..
tv

Also Watch

tv

Read this

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..

பிரிட்டிஷ் மன்னர் மௌன அஞ்சலி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பில் அஞ்சலி செலுத்த உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளன்று அங்கு ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பு நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டு ஜூன் 14 ம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மன்னர் சார்லஸ் கருப்பு கைப்பட்டை அணிந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ அணிவகுப்பின் நிகழ்வில் ​​அரச குடும்பத்தினர் கருப்பு கைப்பட்டைகளை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இனி தனிப்பாதை, We The Leader, இணையும் மக்கள் கூட்டம்

3
6 mins agoshare
இனி தனிப்பாதை, We The Leader, இணையும் மக்கள் கூட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved