news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தான் பிரதமரை இன்று சந்திக்கிறார் டிரம்ப் ஐ.நா. 80ஆவது பொதுக்கூட்டத்தில் பாக்., பிரதமர் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் பிரதமரை இன்று சந்திக்கிறார் டிரம்ப் ஐ.நா. 80ஆவது பொதுக்கூட்டத்தில் பாக்., பிரதமர் பங்கேற்பு

அமெரிக்கா, வாஷிங்டன்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Donald trumph vs pak pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் இன்று சந்தித்து பேச உள்ளார். சமீப நாட்களாக இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், அடுத்ததாக ஹெச் 1 விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி இந்தியர்களை கோபமடைய செய்தார்.

இந்நிலையில் தான், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேச உள்ளார். ஐக்கிய நாடுகளின் 80ஆவது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர், டிரம்பை சந்தித்து தனியாக ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வறுமை காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர்

0
8 mins agoshare
குழந்தை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau