news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம் சாலையோர இந்திய கடையில் குவிந்த இங்கிலாந்து மக்கள்
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம் சாலையோர இந்திய கடையில் குவிந்த இங்கிலாந்து மக்கள்

லண்டன், இங்கிலாந்து

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Eng protest

இந்தியர்கள் உள்பட சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வலியுறுத்தி லண்டன் வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதில் சிலர் சாலையோர இந்திய கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

”எங்கள் நாட்டை திருப்பிக் கொடு” என கத்திய அவர்கள், சிறிது நேரத்திலேயே இந்திய கடைகளில் குவிந்து வெங்காய பஜ்ஜி போன்ற உணவுகளை வாங்கிச் சென்றனர்.

இதையும் படியுங்கள் :  அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட இனி தடையில்லை சீனா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட வரைவு ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

0
9 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved