news-tamil-logo

3/18/2026, 4:30:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "அமெரிக்கா,ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார்"
tv

Also Watch

tv

Read this

"அமெரிக்கா,ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார்"

உக்ரைன்

Posted on: Feb 02, 2026 01:21 PM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jelanski

ரஷ்யாவுடனான போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இது குறித்து உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அபுதாபியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையின் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என உக்ரைன் நம்புகிறது.

Related Link
இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்

0
1 min agoshare
Nivin pauly








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved