news-tamil-logo

3/16/2026, 12:05:57 PM

news-tamil-logo
more
Home worldnews தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்சனை குறித்து கவனித்து வருகிறோம்..!
tv

Also Watch

tv

Read this

தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்சனை குறித்து கவனித்து வருகிறோம்..!

தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்சனை

Posted on: Jul 27, 2025 06:05 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thailand issue

தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்னையில், தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இரு நாடுகள் இடையே, நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை இரு தினங்களுக்கு முன்பு மோதலாக வெடித்ததை அடுத்து இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் தாய்லாந்தில் ஒரு ராணுவ வீரர் உள்ளிட்ட 15 பேரும், கம்போடியாவில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் :கடந்த 10 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட தேர்வு வினாத்தாள் மோசடி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

8
31 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved