Also Watch
Read this
By: Web Team

அரசியல்வாதிகள் பிள்ளைகளின் சொகுசு வாழ்க்கையே நேபாளத்தில் இளைஞர்களின் வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது. அந்நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் சாதாரண மக்கள் அல்லல் படும்போது அரசியல் வாரிசுகள் மட்டும் வெளிநாடு சுற்றுலா, ஆடம்பர வாழ்க்கை என சொகுசாக இருந்ததால் இளைஞர்கள் வன்முறையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved