news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம்.. தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றார்
tv

Also Watch

tv

Read this

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம்.. தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றார்

2025 உலக அழகி கிறிஸ்டினா

129

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

2025-ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றார். 72-வது 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 10-ஆம் தேதி தொடங்கியது. அதில், 109 நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர்.

போட்டியின் இறுதிச்சுற்று ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா சாங்ஸ்ரீ வெற்றி பெற்று 2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

இதையடுத்து 2024 உலக அழகி பட்டத்தை வென்றிருந்த செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாட்டாவிற்கு மகுடத்தை சூட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

16
1 hr 18 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau