இந்தியா

மத்திய அரசு வேலை, நீதித்துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் | government jobs and judiciary

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல் மத்திய நிர்வாக வேலை வாய்ப்பிலும், நீதித்துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். மாநிலங்களவையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதவை வரவேற்று பேசிய அவர், மத்திய அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என தெரிவித்தார். 

00 Comments

Leave a comment