சினிமா

மிலன் நகரில் நடைபெற்று வரும் ஃபேஷன் ஷோ

மிலன் நகரில் நடைபெற்று வரும் ஃபேஷன் ஷோ

 

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் ஃபேஷன் ஷோவில், நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் தோன்றி பார்வையாளர்களை வியப்புக்கு உள்ளாக்கினார்.

இது தொடர்பான புகைப்படங்களை ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

00 Comments

Leave a comment